புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்

    புதுமைப்பித்தன் எழுதிய ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் கம்பராமாயணத் தொடர் ‘காசில் கொற்றத்து’ என்பதற்குக் ‘காசில்லாத அரசாட்சி’ என்று புதுமைப்பித்தன் அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார்.  ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ பதிப்பாசிரியராகிய ஆ.இரா.வேங்கடாசலபதியே அக்குறிப்பைக் கொடுத்தவர் என நினைத்துச் … Continue reading புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்