காணொலிக்கு இலக்கணம் இல்லையா?
காணொலி, காணொளி ஆகியவற்றில் எது சரி என்னும் விவாதத்திற்கு முடிவில்லை போல. சமீபத்தில் தமிழ் காமராசன் இதைப் பற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார். தமிழ் இலக்கியம் பயின்றோர், தமிழ் இலக்கணப் பயிற்சி உடையோர் ‘காணொளி’ என்பதுதான் சரி என்கின்றனர். காமராசனுக்கும் அதுவே சரி…