கொச்சியில் முழுமையான நாள்
மலையாளக் கவிஞர் சியாம் சுதாகர் அழைப்பின் பேரில் கொச்சியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) நிகழ்வில் கடந்த 03-10-24 வியாழன் அன்று பங்கேற்றேன். சென்னை, மாநிலக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பயின்றவர் சியாம் சுதாகர். …
