2023 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகக் குறிப்புகள்
நூல் 1 2022ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இல்லை என்றாலும் ஓரளவு வாசிக்க முடிந்தது. அவற்றுள் நினைவில் தங்கியவை, நினைவுக்கு வருபவை எனச் சில நூல்களை அறிமுகப்படுத்த உள்ளேன். வாசிக்கும் ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும் என்று…