ஐந்து கவிதைகள்
1 எங்கிருந்தோ சொல்லைப் பஞ்சு போல் எடுக்கிறேன் கன்னத்தில் ஒற்றி மிருதுவைப் பரிசோதிக்கிறேன் பூச்சாற்றில் நனைத்துத் தேன் மணம் ஏற்றித் தென்றல் வரும்போது மெல்லப் பறக்க விடுகிறேன் எங்கிருந்தோ ஐயோவென்று ஓலம் எழுகிறது. --- 2 ஓராயிரம் தேனீக்கள் எழுந்தாடத்…
3 Comments
December 18, 2024