மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.
1. கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா? ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள்…