கல்விப் புலத்திலிருந்து மூன்று எழுத்தாளர்கள்
கவிஞர் றாம் சந்தோஷின் ‘சட்டை வண்ண யானைகள்’ நூலை அறிமுகப்படுத்தி ‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதில் ‘தமிழ் மாணவர் அவர்’ என்பதைப் பெருமையோடு குறிப்பிட்டிருந்தேன். பழந்தமிழ் இலக்கியமே இலக்கியம் என்று கருதும் கல்விப்புலப் பார்வை கொண்டு…