வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்

2024ஆம் ஆண்டின் கடைசி நாள் புத்தகக் கண்காட்சியில் வாசகர் சந்திப்பு, கையொப்பம் இடுதல் எனக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிந்தது. மறக்க முடியாத சில சந்திப்புகள். சில மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவர் வினோத் ராஜ். பிறகுதான்…

4 Comments

சிங்கார வேலனே தேவா

கலைஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த எழுத்துக்கள் மிகவும் குறைவு. குறிப்பாக இசைக்கலைஞர்கள் பலரைப் பற்றிய செவிவழிக் கதைகள் வழங்குகின்றன. ஆதாரப்பூர்வமான வரலாறுகள் அரிது. கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதையர் உள்ளிட்ட பல கலைஞர்களைப் பற்றி…

0 Comments

இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த…

9 Comments

சித்திரக் கதை வடிவில் வாடிவாசல்

1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது சிற்றிதழ்கள் மேல் பெருமோகம் இருந்ததால் ‘எழுத்து’ இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணிச் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தேன். அந்த அனுபவத்தைப் பிறகு ‘கடைவாய்ப் பல்லும் நல்ல கதைகளும்’ எனக் கட்டுரையாக எழுதினேன்.…

1 Comment
Read more about the article உ.வே.சா. தீட்டிய  பெருஞ்சித்திரம்
Version 1.0.0

உ.வே.சா. தீட்டிய  பெருஞ்சித்திரம்

உ.வே.சாமிநாதையர் எழுதியவை ஒவ்வொன்றும் வாசிக்குந்தோறும் வியப்பைத் தருபவை. ஏதேனும் ஒருவகையில் முன்னோடி முயற்சியாக விளங்குபவை. குருகுலக் கல்வி முறையில் கற்று நவீனக் கல்வி நிறுவனத்தில் உ.வே.சா. பணியாற்றினார். அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை முழுமையும் மரபானது. குருகுலக் கல்வி…

0 Comments

மயிலன் கதைகளின் நவீனத் தன்மை

மயிலன் ஜி சின்னப்பன் 2017 முதல் எழுதத் தொடங்கியவர். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ (2020) நாவலும் ‘நூறு ரூபிள்கள்’ (2021),  ‘அநாமயதேயக் கதைகள்’ (2021), ‘சிருங்காரம்’ (2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றும் இவர் மிகக் குறைந்த காலத்தில்,…

0 Comments

கள் மணக்கும் பக்கங்கள்

  2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.…

2 Comments