நிறையக் கேள்விகள்!
இலயோலா கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய கட்டுரையில் (கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்) இப்படி ஒருதொடர் வருகிறது: ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளுடன் இருக்கிறார்கள்.’ ‘நிறையக் கேள்வி’ என்பதில் ஒற்று மிகுமா என நண்பர் க.காசிமாரியப்பன் கேட்டிருந்தார். ‘மிகும்’ என்று சொல்லிவிட்டேன்.…