பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?
அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி - 3 பல்வேறு இடங்களிலும் நான் தமிழில் பேசுகிறேன். எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலத்தை ஏதோ ஒருமாதிரி வாசிப்பேனே தவிரப் பேச வராது. உலகியல் தேவை சார்ந்த விஷயங்களைப் பேசிச் சமாளித்துவிடுவதில் பிரச்சினையில்லை.…
