மறைந்திருந்து கேட்கும் குயில்கள்
எழுதுவதற்கு என்று ஓரிடமும் நேரமும் எனக்கு நிரந்தரமாக அமைந்ததில்லை. மிகச் சிறுவயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் எங்கள் நிலத்திலிருந்த தானியக் களமாகிய பாறைதான் எழுதுமிடம். அகலமான வட்ட வடிவப் பாறை. சிறுபாழி ஒன்றும் உண்டு. மழைக்காலத்தில் அதில் நீர் நிறைந்திருக்கும். வட்டத்திலிருந்து…
