பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

செல்பேசியில் நண்பர் கேட்டார், “குறிப்பா ஏதாவது எடத்தப் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையிருந்தாச் சொல்லுங்க.” “அப்படி எதுமில்ல…” என்று இழுத்தேன். அமெரிக்கா மிகப் பெரும் நாடு. அதன் நிலவியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏதோ சொல்லப் போய் அது நண்பருக்குக்…

Comments Off on பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி - 3 பல்வேறு இடங்களிலும் நான் தமிழில் பேசுகிறேன். எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலத்தை ஏதோ ஒருமாதிரி வாசிப்பேனே தவிரப் பேச வராது. உலகியல் தேவை சார்ந்த விஷயங்களைப் பேசிச் சமாளித்துவிடுவதில் பிரச்சினையில்லை.…

Comments Off on பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?

பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி - 2 என்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்தான்…

Comments Off on பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!

பயணம் 1 : இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? –

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள் - 1 அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் ஹட்சன் என்னும் பகுதியில் உள்ள எழுத்தாளர் உறைவிட முகாமில் தங்கியிருந்து எழுதுவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் (2018) சென்றிருந்தேன். இத்தகைய முகாமில் தங்கியிருக்கும்போது எழுத்தாளர்கள் வெவ்வேறு வேலைகளை வைத்துக்கொண்டு…

Comments Off on பயணம் 1 : இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? –

வணக்கம். இப்போது இந்திய நேரம் ஒன்று முப்பது மணி…

வெளிநாட்டுப் பயணத்தில் தமிழ் - பெருமாள்முருகன் இதுவரை சில நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் நான் எழுத்தாளர் உறைவிட முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றேன். ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் வழியாக அமெரிக்காவின் நியூயார்க் செல்ல எனக்கு…

0 Comments