எழுத்தாளரைச் சந்திப்போம்! படைப்புகளைக் கொண்டாடுவோம்! தமிழின் முக்கிய சமகால எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட, சங்கமம் உங்களை அன்புடன் அழைக்கிறது. அவரது படைப்புகள், எழுத்துப் பயணம், தமிழ் இலக்கியம் மற்றும் வாசிப்பு அனுபவங்கள் குறித்து உரையாடவும், அவரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்கவும் இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துகொண்டு, இந்த இலக்கியச் சந்திப்பைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
Events
Calendar of Events
Monday |
Tuesday |
Wednesday |
Thursday |
Friday |
Saturday |
Sunday |
|---|---|---|---|---|---|---|
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event,
-
|
1 event,
-
|
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event,
-
எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடன் ஒரு சிறப்பு இலக்கியத் திறனாய்வுக் கருத்தரங்கம். வாசகர் பார்வையில் பெருமாள் முருகன். வாசிப்போம் • சிந்திப்போம் • உரையாடுவோம். |
1 event,
-
தமிழில் படைப்பெழுத்துப் பயிலரங்கம். ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? உங்கள் அனுபவங்களை இலக்கியமாக மாற்ற விரும்புகிறீர்களா? தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்களா? இளம் படைப்பாளர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் மற்றும் தமிழில் படைப்பெழுத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக அவ்வை தமிழ் மையம் இந்தச் சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனிடமிருந்து படைப்பெழுத்தின் நுட்பங்களை அறிந்துகொள்ளவும், அவருடன் நேரடியாக உரையாடவும் இது ஓர் அரிய வாய்ப்பு. |
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
