
டல்லாஸ் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்
October 10 @ 2:00 pm - 6:00 pm CDT

Dallas Tamil Literary Conference – 2026
– Featuring Writer Perumal Murugan
வாசகர் பார்வையில்… பெருமாள் முருகன்
Readers’ Reflections On Perumal Murugan
எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடன் ஒரு சிறப்பு இலக்கியத் திறனாய்வுக் கருத்தரங்கம்.
வாசிப்போம் • சிந்திப்போம் • உரையாடுவோம்
இது ஆய்வாளர்களுக்கான கல்வியியல் மாநாடு மட்டுமல்ல. வாசகர்கள் தங்கள் வாசிப்பையும் பார்வையையும் மற்ற வாசகர்களுடனும் எழுத்தாளருடனும் பகிர்ந்துகொள்ளும் இலக்கிய அரங்கம்.
