உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?
உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான உயர்நீதி மன்றத் தீர்ப்பு பொதுத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இத்தீர்ப்பு பற்றிக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இவ்வழக்கில் ‘அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை’ என்று விடுதலைச்…
