பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!
அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி - 2 என்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்தான்…
