2024 ஜனவரி புத்தகக் கண்காட்சி: நூல் அறிமுகம்.
2023 ஜனவரி, சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது சில நூல்களை அறிமுகப்படுத்தி முகநூலில் குறிப்புகள் எழுதினேன். அது பலருக்கும் பயன்பட்டதாகத் தெரிவித்தனர். இவ்வாண்டும் அப்படி எழுத விரும்பினேன். 2024 புத்தாண்டு எனக்குப் பெருந்துயராக விடிந்தது. அதிலிருந்து மீளாத மனநிலையும்…
