சட்ட நடவடிக்கை சரியாகுமா?
கடந்த சில ஆண்டுகளாக விவாத மனநிலை அற்றவனாக இருக்கிறேன். அதையும் கடந்து தூண்டல்கள் உருவாகும் போது கடப்பதற்குத் தள்ளிப் போடுவதையோ நண்பர்கள் யாரிடமாவது ஆலோசனை கேட்பதையோ செய்வேன். அவ்வழிமுறைகள் விவாதத்திற்குள் நுழையாமல் இருப்பதையே உறுதி செய்வனவாக அமையும். இலக்கிய விவாதமோ கருத்து…
