செவாலியர் கண்ணன்
நண்பர் செவாலியர் கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏதேனும் ஒரு அடைமொழியைப் பெயருக்கு முன் சேர்த்து அழைத்தல் தமிழ் மரபு. இதுவரை காலச்சுவடு பெயரை அடைமொழியாக வைத்துக் குறிப்பிடப்பட்டு வந்தவருக்கு இன்னொரு அடைமொழி அமையும் வகையில், பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் மதிப்புமிகு…
