‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’
சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் நூல்களில் கவிதைத் தொகுப்புகள் இவ்வாண்டு குறைவாக இருப்பதாக அறிகிறேன். சட்டென்று தமிழ்நாட்டில் கவிஞர்கள் குறைந்துவிட்டார்களா? கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ ஒரு பதிப்பகம் ‘இனிக் கவிதை நூல்களை வெளியிட மாட்டோம்’ என்று அறிவித்தார்கள். அறிவிக்கவில்லை…