ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்
ராஜ்கௌதமன் (1950 - 2024) தமிழிலக்கிய ஆய்வில் முக்கியமான ஆளுமை. அ.மாதவையா படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அது நூலாக ‘அ.மாதவையா (1871 - 1925)’ என்னும் தலைப்பில் 1995இல் வெளியாயிற்று. அப்போது நான் சென்னைப்…