அருட்பெருவெளியில் ரமேஷ் பிரேதன்
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை. 1990களில் ரமேஷ் - பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர்…