மலாயாவில் பெரியார்

  கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று  நடைபெற்ற ‘வல்லினம் விருது வழங்கும் விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இம்மாதம் மலேசியா சென்றிருந்தேன். விழாவில் பங்கேற்றோர் மூலமாக நான் வந்திருக்கும் செய்தியை அறிந்த தோழர் கோவிந்தசாமி முனுசாமி அவர்கள் அன்று இரவு பதினொரு…

0 Comments

தற்குறி, தற்குறித்தனம், தற்குறிப்பயல்

  (இந்தக் கட்டுரைக்கு என்ன படம் போடுவது எனக் குழம்பி ஒருவழியாக இருபடங்களைச் சேர்த்திருக்கிறேன். கட்டுரை எழுதும் சிரமம் ஒருபுறம் என்றால்  வெளியிடுவது அதைவிடச் சிரமமாக இருக்கிறது. என்னதான் செய்வது?) தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமாகிய விஜய் ரசிகர்களை அல்லது…

0 Comments

கெட்ட வார்த்தைகள் அதிகம்!

  எனது ‘கோடித்துணி’ சிறுகதையைத் தழுவி உருவான திரைப்படம் ‘அங்கம்மாள்.’ அது கடந்த வெள்ளி (05-12-25) அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நட்சத்திர மதிப்பு கொண்ட படம் இல்லை எனினும் முக்கியக் கதாபாத்திரமாகிய கீதா கைலாசத்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.…

0 Comments

அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி

  இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள்…

4 Comments

நாமக்கல்  ‘விஜய’ம்  

  27-09-2025 சனி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் வந்து பேசிய ஊர் நாமக்கல். கரூர் துயரச் சம்பவம் காரணமாக நாமக்கல் கூட்டச் செய்திகள் பெரிதாக வரவில்லை; வந்தவையும் கவனம் பெறவில்லை. நாமக்கல்லில் வசிப்பவன் என்னும் அடிப்படையில்…

2 Comments

அருட்பெருவெளியில் ரமேஷ் பிரேதன்

  எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை.  1990களில் ரமேஷ் - பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர்…

0 Comments

நாமக்கல் மாநகராட்சியின் பேரவலம் 1

  நகராட்சியாக இருந்த நாமக்கல் இவ்வாண்டு மாநகராட்சி ஆயிற்று. அதற்காகப் பல ஊராட்சிகளை நகரத்துடன் இணைத்தனர். அதனால் சொத்து வரி உயர்வு, ஊராட்சிகளில் வசித்தவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்ட வாய்ப்பின்மை என எதிர்மறை விளைவுகள் பல. சில நல்ல விஷயங்களாவது நடக்கும் என்றிருந்தோம்.…

1 Comment