• The Ink & Quill Collective

    Topic: A Writer's Journey Date: 09-11-24 Time: 6pm to 7.30pm Venue: Online.

  • ‘ஒரு ஊருல’ – மதுரை சிறுவர் இலக்கியத் திருவிழா

    Omsadhana Central School Om Sadhana Central School, 34, Theni Main Rd, Doak Nagar, Achampattu, Tamil Nadu 625016, India, Tamilnadu, India

    சாதனா சென்ட்ரல் ஸ்கூல், விரட்டிப்பட்டு, மதுரை. நிகழ்வு: ‘ஒரு ஊருல’ : மதுரை சிறுவர் இலக்கியத் திருவிழா

  • கிரசண்ட் பல்கலைக்கழகம்

      கிரசண்ட் வாசகர் குழு நிகழ்வு 25-11-24, முற்பகல் 10 மணி நிகழ்விடம்: கலையரங்கம், கிரசண்ட் பல்கலைக்கழகம், வண்டலூர், சென்னை.

  • அம்பை 80

    American College - Madurai Alagar Kovil Main Rd, Alwarpuram, Tallakulam, Madurai, Tamil Nadu 625020, India, Madurai, Tamilnadu, India

    அம்பை 80 கருத்தரங்கம் 28 நவம்பர் 2024, வியாழன் அமெரிக்கன் கல்லூரி, மதுரை

  • எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் கலந்துரையாடல்

    Reuben Hoar Library 35 Shattuck St, Littleton, MA

    எழுத்தாளரைச் சந்திப்போம்! படைப்புகளைக் கொண்டாடுவோம்! தமிழின் முக்கிய சமகால எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட, சங்கமம் உங்களை அன்புடன் அழைக்கிறது. அவரது படைப்புகள், எழுத்துப் பயணம், தமிழ் இலக்கியம் மற்றும் வாசிப்பு அனுபவங்கள் குறித்து உரையாடவும், அவரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்கவும் இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துகொண்டு, இந்த இலக்கியச் சந்திப்பைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

  • டல்லாஸ் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்

    Collin College Technical Campus 2550 Bending Branch Way, Allen, United States

    எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடன் ஒரு சிறப்பு இலக்கியத் திறனாய்வுக் கருத்தரங்கம். வாசகர் பார்வையில் பெருமாள் முருகன். வாசிப்போம் • சிந்திப்போம் • உரையாடுவோம்.
    இது ஆய்வாளர்களுக்கான கல்வியியல் மாநாடு மட்டுமல்ல. வாசகர்கள் தங்கள் வாசிப்பையும் பார்வையையும் மற்ற வாசகர்களுடனும் எழுத்தாளருடனும் பகிர்ந்துகொள்ளும் இலக்கிய அரங்கம்.