தமிழ்த்தாய் வாழ்த்து: திரவிடமா, திராவிடமா?
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டுமோர் சர்ச்சை. ஆளுநர் கூட்டத்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியையே விட்டுவிட்டுப் பாடியதும் துணை முதல்வர் கூட்டத்தில் சில ஒலிப்புப் பிழைகள் நேர்ந்ததும் ஒன்றல்ல. இப்போதைய திமுக ஆட்சியில்தான் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கவிடக்…