அறுபதாம் பிறந்த நாள் : நூல்கள் தரும் மகிழ்ச்சி
இன்று (அக்டோபர் 15) எனது அறுபதாம் பிறந்த நாள். ஒருவர் அறுபது வயது வரை வாழ்வதைப் பெருஞ்சாதனையாகக் கருதும் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இருந்தது. மருத்துவ வளர்ச்சி, நவீன மயமாக்கல் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக நம் மக்கள்…
