உ.வே.சா.வின் தீபாவளிகள்
தம் பிறப்பிற்கு (1855) முன்னிருந்து 1900ஆம் ஆண்டு வரைக்குமான தன் வரலாற்றை எழுதியுள்ள உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூல் மூன்று தீபாவளிகளைக் குறிப்பிடுகின்றது. முதலாவது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேரும் முன் நடந்த அவரது தலைதீபாவளி. 1868 ஆனி…