‘அது ஒரு தொண்டு’ 2
வீட்டில் உள்ள ஒருவரைச் செல்லமாகவோ கோபமாகவோ விசாரிக்கும் தொனியில் ‘அந்தத் தொண்டு எங்க போச்சு?’ என்பார்கள். வெறுமனே ‘தொண்டு தொண்டு’ என்று மகனையோ மகளையோ திட்டும் தாய்மார்கள் உண்டு. தொண்டு முண்டம், தொண்டுத் தாயோலி, தொண்டு நாய் என்று இன்னொரு சொல்லை…