மலையாள மனோரமா விழா – 1 கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி

      2024, நவம்பர் 1,2,3 ஆகிய நாட்களில் கேரளம், கோழிக்கோடு நகரில்  ‘மலையாள மனோரமா’ நடத்திய கலை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றேன். நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட அச்சு ஊடகம் மனோரமா. 1888ஆம் ஆண்டிலிருந்து அதன் வரலாறு தொடங்குகிறது.…

0 Comments

கிறு, கின்று

இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்.  ‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துகிறவை’ என்று ஒரு தொடர். ‘நினைவுபடுத்துகின்றவை’ என்றல்லவா வர வேண்டும்? சரி, அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் எனக் கருதி மேலே…

1 Comment

24/82

    கடந்த (2024) ஏப்ரல் மாதத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. கோழிக்கோட்டில் இருந்து சபில் கிருஷ்ணன். என் அம்மாவைப் பற்றி எழுதிய ‘தோன்றாத் துணை’ நூல் மலையாளத்தில்  ‘அதிருஷ்ய சாநித்யம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் மினிப்ரியா.…

4 Comments

நொந்தேன் நொந்தேன்

தீபாவளி முடிந்து ஊருக்குச் செல்லும் கூட்டத்தில் நானும் கொஞ்சம் அல்லாட நேர்ந்தது. கேரளம், கோழிக்கோட்டிலிருந்து கரூருக்கு ரயில் பயணம். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம். அதில் நீந்தித்தான் ஏற்கனவே பதிவு செய்த என் ரயிலையும் உரிய பெட்டியையும் அடைய முடிந்தது.…

4 Comments

ஒருநாள்; மூன்று நிகழ்வுகள்

  08-10-24 அன்று ஒரே நாள் சென்னையில் மூன்று கூட்டங்களில் பங்கேற்றுப் பேச வேண்டியதாயிற்று. சிலசமயம் இப்படி நெருக்கடி நேர்ந்துவிடும். மூன்றும் கல்வி நிறுவனங்களில் நடந்தன. புதுக் கல்லூரியில் பணியாற்றும் நண்பர் முரளி அரூபன் பல்லாண்டு கால நண்பர். 1990களில் சென்னைப்…

1 Comment

தமிழ் இனிது

தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன.…

2 Comments

கருத்துரிமைப் பரிதாபங்கள்

தீபாவளி முடிந்தாலும் சில நாட்களுக்கு லட்டு இருக்கும்தானே. எனக்கும் லட்டு பற்றி எழுத இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தியிடம் கேட்ட கேள்விக்கு ‘லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ் டாபிக்காக உள்ளது.…

1 Comment