கவிதை மாமருந்து – 12

  பனையாய் நிற்கும் காளியம்மை! அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். நிலத்திற்கும் காலத்திற்குமேற்ப வாழும் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள்கள்…

0 Comments

கவிதை மாமருந்து 11

வாழ்க்கையை உருமாற்றும் பாலித்தீன் பை? பாலித்தீன் பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமானது 1970களிலாக இருக்கலாம். அக்காலத்து வாரச் சந்தையில் கிராமத்து அம்மாக்கள் வாங்கி வரும் முக்கியமான நொறுக்குத் தீனி பொரிகடலை. பொரி அளக்க ‘பக்கா’ என்றழைக்கப்படும் அளவுப் படி இருந்தது. பொரியை…

0 Comments

பிரபஞ்சனின் ‘சித்தன் போக்கு’ : முன்னுரைகள்

    என்னுரை பிரபஞ்சன்        தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்குக் குறிப்பெழுதும் இத்தருணம் என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான கணம் என்பதை உணர்கிறேன். எழுதுகிற வேளையிலேயே, கதை உரிய வாகான இருக்கையில் தன்னைப் பொருத்திக் கொள்வதை உணர முடியும். நல்ல அல்லது சரியான…

0 Comments

புதியதோர் உவகை

மொழிபெயர்ப்புக்கு நோக்கங்கள் பல. அவற்றுள் முக்கியமானது விருப்பம். விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றை மொழிபெயர்க்கத் தேர்வு செய்வதும் தேர்வு செய்ததை மனம் கலந்து சுவை உணர்ந்து மொழிபெயர்ப்பதும் அரிதான சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. அப்படி ஓர் அரிய நிகழ்வு ‘தாகங் கொண்ட மீனொன்று’ என்னும்…

0 Comments