கவிதை மாமருந்து 6:

 கல்லால் அடித்த குழந்தை! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை வீட்டின் முகம் என்று எதைச் சொல்லலாம்? நடுத்தர மனத்தில் படிந்துள்ள வீட்டை முன்னிறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். முன்முகப்பு, சுற்றுச்சுவர், கதவு, வரவேற்பறை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று…

0 Comments

கவிதை மாமருந்து – 7:

 நட்பின் தேவ வேடம் பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை காதலைப் போலவே நட்பைப் பற்றியும் நம்மிடம் பரவசங்களும் மிகை மதிப்பீடுகளும் அதிகம். ஆனால், நடைமுறையில் நட்புக்கான எல்லைகள் மிகக் குறுகியவையாக இருக்கின்றன. பெரும்பாலான நட்புகள் சாதி வரையறைக்குள்ளேயே…

0 Comments

கவிதை வாசகர்கள் பெருக வேண்டும்  

  அன்பு அன்பு என்பதே காண அரிதான உலகில் கொடூரம் அளப்பரியதாக உளது ஊசி ஏறிய அவள் கைவிரலில் ரத்தம் கசிகிறது துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது மேலாளன் வருகிறான் அவன் வணிகப் பேச்சோடு சிகிச்சைக்கு வேண்டிய அன்பு கூடவா இல்லை துணிகள்…

0 Comments

கட்டை விரல்

கட்டை விரல் வெட்டப்பட்ட கட்டை விரலை ஒட்டிக்கொள்ளக் கடவுள் அனுமதித்துவிட்டார் கடவுளின் பேச்சுக்கு மறுபேச்சேது ஒட்டிக்கொள்கிறேன் இனி என் கட்டை விரல் கட்டை விரல் அல்ல ஒட்டுவிரல். - மணல்வீடு - 19-07-16  

0 Comments