ஆணவக் கொலைகளைத் தடுக்கும் காதல் தேசிய கீதம்
பெருமாள்முருகன் சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இசக்கி சங்கர், சத்யபாமா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இசக்கி சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதையறிந்த சத்யபாமா தற்கொலை செய்துகொண்டார். கொலையில் ஈடுபட்ட சத்யபாமாவின் தம்பியும்…