சுகுமாரனின் ‘உஸ்தாத்’

நவீன இலக்கியத்தின் ஒருவகைமை சார்ந்து அடையாளம் பெற்றவர் இன்னொரு வகைமையில் தீவிரமாக இயங்கினாலும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத சூழலே நிலவுகிறது. 1980களில் கவிஞராக அறிமுகமானவர் சுகுமாரன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ முதல் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. அப்போது அவர் மேல் விழுந்த கவிநிழல் …

0 Comments

சிறுகதை

ஒளி முருகேசுவின் தந்தை இறந்து ஐந்து நாட்களாயின. மிகச்சிறு விபத்து. பழைய டிவிஎஸ் 50 வண்டி வைத்திருந்தார். பல வருசங்களாக அதில்தான் அவர் பயணம். மெதுவாகவே போவார். ஒருநாள் வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு பேருந்து கடந்து போயிற்றாம். பிறகு…

0 Comments

புறவழிச் சாலை

குமரேசன் பகுதிநேரமாக அந்த வேலையை ஏற்றுக்கொண்ட ஐந்தாம் நாள் நடந்த நிகழ்வு இது. புறவழிச் சாலையின் ஓரமாக இருந்த காட்டுக்குடிசையில்  வேலை. சின்னக் குண்டு பல்பு வெளிச்சத்தைச் சுற்றிலும் இருள் பம்மிச் சூழ்ந்திருக்கும். அங்கே இரவு முழுவதும் தனியாகத் தங்கியிருக்க வேண்டும்.…

0 Comments