ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு
மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இந்நூல் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இலக்கியம், திரை, ஆளுமைகள், அனுபவங்கள். இருபத்தெட்டுக் கட்டுரைகள். அவற்றில் சரிபாதி இலக்கியக் கட்டுரைகள். இவற்றை விமர்சனம் என்று சொல்ல முடியாது; அறிமுகம்…
0 Comments
October 28, 2024