தமிழ்த்தாய் வாழ்த்து உரை

  தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான…

1 Comment

புத்தகமே பெருந்துணை

    ஈரோட்டில் இப்போது உள்ள ‘அரசு பொறியியல் கல்லூரி’யின் பழைய பெயர் ‘சாலை மற்றும் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Road and Transport Technology).’ சுருக்கமாக  ‘ஐஆர்டிடி’ (IRTT) என்று அழைப்பர். 1984ஆம் ஆண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின்…

2 Comments

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

    கற்றுக்கொள்ளுங்கள்   அனைவருக்கும் வணக்கம். திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் ‘பட்டமேற்பு விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டச் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை  மகிழ்ச்சி மிக்க தருணமாகக் கருதுகிறேன். இவ்விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் இரண்டு…

Comments Off on திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

காளமேகத்தின் கலைமகள்

பாடல்: (மூல வடிவம்) வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய். சந்தி பிரித்த வடிவம்: வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் -…

Comments Off on காளமேகத்தின் கலைமகள்