சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா

  (THE HINDU நாளிதழில் நேற்று (01-12-2024) வெளியான Music and Dance சிறப்புப் பகுதியில் வெளியான சிறுகட்டுரையின் தமிழ் வடிவமும் ஆங்கில மொழிபெயர்ப்பும்) டி.எம்.கிருஷ்ணாவுடன் 2016ஆம் ஆண்டு நடந்த முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டுவிட்டது. விலக்குவதையும் சுருக்குவதையும் இயல்பாகக் கொண்ட…

1 Comment

கம்பர் கைக்கொண்ட வகையுளி

  கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ‘அலகிலா விளையாட்டு’ என்னும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் ‘கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு’ எனக் குறிப்பிட்டு…

0 Comments

ஒரு ஊருல

    மதுரை, கே.கே.நகரில்  ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை…

0 Comments

வெல்கம் டு மில்லெனியம்

  அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து…

1 Comment

சுவாமியின் புகழ் பரவட்டும்

    2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…

2 Comments

சாதிதான் பெரிய விஷயம்

    சாதி தொடர்பாக நிறையப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம் என்னும் சலிப்புணர்வு அடிக்கடி தோன்றும். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்று எண்ணி வேறு பக்கம் தலையைத் திருப்பினாலும் ஏதோ ஒருவகையில் சாதி விஷயம் அன்றாடம் வந்து சேர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு நாளும்…

0 Comments