சுவாமியின் புகழ் பரவட்டும்

    2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…

2 Comments

கீழடி இலக்கியங்கள்

        கீழடி என்னும் பெயர் அகழாய்வுத் தரவுகளால் தமிழின வரலாற்றில் முன்னிடம் பெற்றுவிட்டது. நேரான பொருள் கொண்ட இவ்வூர்ப் பெயரே அதன் இயல்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் கண்டடையத்தான் வெகுகாலம் ஆகியிருக்கிறது. கீழ் என்பது மண்ணுக்குக் கீழ்.…

Comments Off on கீழடி இலக்கியங்கள்

ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்

  ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலோடு எனக்கு முப்பதாண்டுகளுக்கு மேலான சம்பந்தம் இருக்கிறது. அது சிறுவரலாறாக விரியும் தன்மை கொண்டது. முனைவர் சந்தனமாரியம்மாள் அவர்களின் ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதும் இச்சந்தர்ப்பத்தை என்  ‘வரலாற்றுப் பெருமை’ சாற்றப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர்…

Comments Off on ஆதியூர் அவதானி சரிதம்: சிறுவரலாறும் ஆய்வுக் குறிப்புகளும்