நவீன இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 5
காலம் கண்டெடுத்த தலைமகன் தமிழின் முதல் நாவலாகிய ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதிய மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளையின் வரலாற்றை விளக்கமாகவும் முழுமையாகவும் அறிவதற்குப் போதுமான நூல்கள் இல்லை. அவரது பெரியம்மா மகன் ச.ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர் எழுதி 1890ஆம் ஆண்டு…