வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2
நாட்குறிப்பிலிருந்து சில சொற்களைப் பார்க்கலாம். ‘இனிமேல் உம் மீது சண்டை போட்டுக் கத்தி எடுப்பதில்லை என்று நாம் உமக்கு வார்த்தைப்பாடு கொடுக்கச் சொல்கிறோம்’ (ப.192). இதில் ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல் இன்றைய வழக்கில் ‘உறுதிமொழி’ என்பதைக் குறிக்கிறது. உறுதிமொழி எப்போது வழக்கிற்கு…
