கவிதை மாமருந்து – 7:

 நட்பின் தேவ வேடம் பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை காதலைப் போலவே நட்பைப் பற்றியும் நம்மிடம் பரவசங்களும் மிகை மதிப்பீடுகளும் அதிகம். ஆனால், நடைமுறையில் நட்புக்கான எல்லைகள் மிகக் குறுகியவையாக இருக்கின்றன. பெரும்பாலான நட்புகள் சாதி வரையறைக்குள்ளேயே…

0 Comments
Read more about the article டி.எம்.கிருஷ்ணா: எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்
Portrait of TM Krishna. Express Photo by Jhothy Karat. 08.02.2014.

டி.எம்.கிருஷ்ணா: எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்

2018 நவம்பர் 17இல் டெல்லியில் விமான நிலையங்கள் ஆணையமும் (AAI) ஸ்பிக் மெக்கே (SPIC – MACAY) நிறுவனமும் இணைந்து நடத்தவிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டது குறித்து ‘The Indian Express’ இணையதளத்தில் தொடர்செய்திகள் வெளியாகின. கச்சேரி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தது.

0 Comments

கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல்

கருத்துரிமை பற்றிய கட்டுரை இது. மின்னம்பலம் இணைய இதழில் வெளியாயிற்று. கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல் கடந்த ஒரு மாதத்திற்குள் கருத்துரிமை தொடர்பான மூன்று பிரச்சினைகள். கேரள வெள்ளப் பாதிப்பை முன்வைத்து மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘ஊழியின் நடனம்’ என்னும் கவிதை இந்துக்…

0 Comments

அடங்கும் காலம் வரும்

கருத்துரிமை தொடர்பான கட்டுரை. இந்து தமிழ் நாளிதழில் வெளியாயிற்று. அடங்கும் காலம் வரும் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் அவர்கள் ‘மாத்ருபூமி’ இதழில் தாம் எழுதி வந்த ‘மீசை’ என்னும் நாவல் தொடரை மூன்றாம் அத்தியாயத்தோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவ்விதழுக்கு…

0 Comments