பொதுவெளியாகக் கோயில்கள் 2
ஓர் ஊரில் நான்கு சாதியினர் வசிக்கின்றனர் என்று கொள்வோம். நான்குக்கும் குடியிருப்புகள் தனித்தனியாகத் தான் இருக்கும். நிலவுடைமை கொண்ட இரண்டு ஆதிக்க சாதியினர் இருப்பினும் அவர்களுக்கும் தனித்தனிக் குடியிருப்புத்தான். ஆனால் அவை ஒன்றையொன்று ஒட்டியிருக்கும். இருவருக்கும் தனித்தனிக் கோயில்கள் தான். தத்தமது…