சென்னையில் மூன்று நாட்கள்
சென்னைப் புத்தகத் திருவிழா தொடங்கிய 08-01-26 அன்று ஆசி.கந்தராஜாவைச் சந்திப்பதற்காகச் சென்னை சென்றேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்ற பரத்ராஜ் ரவிதாஸின் ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். மாலையில் நண்பர்கள் அலர் கேசவன், பாரதி கனகராஜ் ஆகியோருடன் புத்தகக்…
