உண்ட பெருக்கம்
வைகாசி, ஆவணி, தை ஆகிய மூன்றையும் ‘திருமண மாதங்கள்’ என்றே அடையாளப்படுத்திவிடலாம். அவ்வளவு திருமணங்கள். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்றும் திருமணமே நடக்காத மாதங்கள். சித்திரை, ஆனி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி ஆகியவை குறைவான திருமணங்கள்…
