நவீன இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 4
பழைய மொந்தை புதிய கள் ஆதியூர் அவதானி சரிதம் உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபிலக்கிய வகைகளுள் ‘அம்மானைப் பாட்டு’ முக்கியமானது. அம்மானை என்பது பெண்களின் விளையாட்டு. விளையாடும்போது பாடும் பாடல்கள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கிய காலம் மிகத் தொன்மையானது.…