கெட்ட வார்த்தைகள் அதிகம்!
எனது ‘கோடித்துணி’ சிறுகதையைத் தழுவி உருவான திரைப்படம் ‘அங்கம்மாள்.’ அது கடந்த வெள்ளி (05-12-25) அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நட்சத்திர மதிப்பு கொண்ட படம் இல்லை எனினும் முக்கியக் கதாபாத்திரமாகிய கீதா கைலாசத்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.…
