தொற்றுக்காலக் கவிதைகள்
1 சுவடுகள் அவர்கள் ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் நிழலற்ற நெடுஞ்சாலைகளில் கொதிக்கும் தாரில் பதித்துச் சென்ற அடிச்சுவடுகள் அப்படியே இருக்கின்றன ராட்சச டயர்களால் அழிபடாச் சுவடுகள். ----- 2 சுவர்கள் இறுகச் சாத்தித் தாழிட்ட வீட்டுச் சுவர்கள்…