கவிதை மாமருந்து 3
வெறுங்கைக்குள் அடங்கும் அனுபவம்! பெருமாள்முருகன் நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை தாய்ப்பாசம் பற்றிய திரைப்படங்களும் திரைக்காட்சிகளும் தமிழில் மிகுதி. தாயைப் பற்றிய திரைப்பாடல்களோ நூற்றுக் கணக்கிலானவை. பாசம், தியாகம், உழைப்பு ஆகிய பிம்பங்களைத் தாய் மீது ஏற்றிச் சுரண்டும்…
