மொய் எழுதுதல்
திருமணம், காதுகுத்து முதலிய மங்கல நிகழ்வுகளுக்கு மொய் வைத்தல் இன்றும் நிகழ்ந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பல லட்சம் என்ன, கோடிக்கு மேல் மொய் விழுந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு இருந்தது.…
