பெங்களூருவில் வாடிவாசல் 1
ஒருநாள்; எட்டுக் கடைகள் வாடிவாசல் வரைகலை (Graphic) நாவலை ஆங்கிலத்தில் சைமன் சூஸ்டர் (Simon & Schuster) பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் பண்பாட்டையும் நமக்குள்ளே விதந்து பேசிப் பயன் என்ன? அவற்றை வெளியுலகுக்குக் கொண்டு செல்லப் பல…