ஜெயமோகனின் இடதுகைச் சுட்டுவிரல்

    ஜெயமோகன் தளத்தில் 21-06-20 அன்று ‘வம்புகளும் படைப்பியக்கமும்’   என்னும் தலைப்பில்  வெளியாகியுள்ள ( https://www.jeyamohan.in/133219/#.Xu9xeZoza00 ) ‘கேள்வி – பதில்’ வாசித்தேன்.  பா.செயப்பிரகாசம் தொடர்பாக  ‘ஒரு இடதுசாரியின் கடிதம்’  ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தின் தொடர்ச்சியில்…

Comments Off on ஜெயமோகனின் இடதுகைச் சுட்டுவிரல்

பயணம் :  எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்!

2018 நவம்பர் 17இல் டெல்லியில் விமான நிலையங்கள் ஆணையமும் (AAI) ஸ்பிக் மெக்கே (SPIC – MACAY) நிறுவனமும் இணைந்து நடத்தவிருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டது குறித்து ‘The Indian Express’ இணையதளத்தில் தொடர் செய்திகள் வெளியாகின. கச்சேரி…

Comments Off on பயணம் :  எல்லைகளை விரிவாக்கும் கலைஞன்!

கருத்துரிமை : சாதியத்தின் அழகிய வடிவம்

நம்முடையது சாதியச் சமூகம். ஏற்றத்தாழ்வும் ஆதிக்கமும் அதிகாரமும் சாதிப் படிநிலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாகச் சாதியத்தின் அடிப்படையிலேயே நிலவிவரும் அதிகாரப் படிநிலை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பின்பகுதியில் ஓரளவு உடைபடத் தொடங்கியது. விடுதலைக்குப் பின்னர் படிப்படியாக நெகிழ்ந்து வந்தது. பல தலைவர்களின் பங்களிப்பும்…

Comments Off on கருத்துரிமை : சாதியத்தின் அழகிய வடிவம்

பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

செல்பேசியில் நண்பர் கேட்டார், “குறிப்பா ஏதாவது எடத்தப் பாக்கணும்னு உங்களுக்கு ஆசையிருந்தாச் சொல்லுங்க.” “அப்படி எதுமில்ல…” என்று இழுத்தேன். அமெரிக்கா மிகப் பெரும் நாடு. அதன் நிலவியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏதோ சொல்லப் போய் அது நண்பருக்குக்…

Comments Off on பயணம் : நயாகராவின் முன் ஓர் அற்புத முத்தம்

பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி - 3 பல்வேறு இடங்களிலும் நான் தமிழில் பேசுகிறேன். எனக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும். ஆங்கிலத்தை ஏதோ ஒருமாதிரி வாசிப்பேனே தவிரப் பேச வராது. உலகியல் தேவை சார்ந்த விஷயங்களைப் பேசிச் சமாளித்துவிடுவதில் பிரச்சினையில்லை.…

Comments Off on பயணம் 3 : தமிழை நாம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?

பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள்! பகுதி - 2 என்னுடைய அமர்வு கட்டடத்துக்குள் இருந்த ஓர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அமர்வு. இரண்டு மணிக்கெல்லாம் கிரீன் ரூம் என்னும் விருந்தினர்களுக்கான அறைக்குச் சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்தான்…

Comments Off on பயணம் 2 : முன்தயாரிப்போடு வரும் வாசகர்கள்!

பயணம் 1 : இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? –

அமெரிக்காவில் இலக்கியப் பயண அனுபவங்கள் - 1 அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் ஹட்சன் என்னும் பகுதியில் உள்ள எழுத்தாளர் உறைவிட முகாமில் தங்கியிருந்து எழுதுவதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் (2018) சென்றிருந்தேன். இத்தகைய முகாமில் தங்கியிருக்கும்போது எழுத்தாளர்கள் வெவ்வேறு வேலைகளை வைத்துக்கொண்டு…

Comments Off on பயணம் 1 : இந்தியாவின் வட்டார மொழியா தமிழ்? –